#dmk

#bjp

இது எப்போ, எதுக்காக அடிச்சி ஒட்டின போஸ்டர்கள் என்றே தெரியவில்லை.. திமுகவின் ஒரு பழைய போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக, "ஓட்டு தேவைக்கு மட்டும் ஹிந்தி தேவையா" என்பது போல முக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

TN BJP tweet about DMK Leader MK Stalins Hindi language Poster and criticized his Hindi Impost statement